- நீ போகும் பாதைவேண்டாமென
வேறு பாதை சென்றேன்
மனமின்றி !!
திரும்பிப் பார்த்தால்
உன் பின்னே போய்க் கொண்டிருந்தது என் மனம்
நானின்றி...!!
- பூட்டு மேல் பூட்டு போட்டு பூட்டினாலும்
என் இதயம் தாண்டி
உன் இதயம் சேரும்
காதலிடம் கேட்டேன்
"எங்கே அந்த கள்ளச்சாவி ?"
காதல் சொன்னது
"அதனிடம்தான் வந்திருக்கிறேன் ! "
No comments:
Post a Comment